Core of the Church Ministry

Man cannot obtain God’s favor and Salvation until he is sanctified by the Holy Blood and the Delivering Words of Jesus Christ’ –

Hence, I have started this Divine Ministry to help and lead people towards the gate of heaven by bringing awareness about the Eternal Life after Death and by emphasizing the importance of God’s Church and its ministry in this world today. Church is vital to keep people away from liquor and drugs; free people from sickness and pain; untie them from Evil spells and binds. In the Holy name of JESUS CHRIST through God’s ministry the church helps to deliver people from all shackles and thereby grant them Eternal Life after Death.

கிறிஸ்த்துவுக்குள் பிரியமான போதகர்களே / சுவிசேஷகர்களே /ஆத்தும பாரமுள்ளவர்களே உங்கள் யாவருக்கும் பெதஸ்தா மறுரூப மன்றாட்டு ஊழியங்களின் சார்பாக கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்களையும் ஸ்த்தோத்திரங்களையும் தெரிவிக்கிறோம். எனக்கு அன்பார்ந்தவர்களே வரும் 25:12:2018 செவ்வாய்கிழமை கிறிஸ்மஸ் தினத்தன்று காலை 8:30 மணிமுதல் 10:30 மணி வரை கர்த்தரை அறியாத சகோதர சகோதரிகளுக்கு சுவிசேஷ கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இதற்கு உங்களுக்கு தெரிந்த கர்த்தரை ஏற்றுக்கொள்ளாத நண்பர்கள் உறவினர்கள் மற்றும் வாலிபர்களை இந்த சுவிசேஷ கூட்டத்தை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி அனுப்பி வைக்கும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம். இந்த கூட்டத்தின் நோக்கம் கர்த்தரை அறியாதவர்களுக்கு கடைசி கால தேவ ராஜ்யத்தின் சுவிசேஷத்தை அறிவிப்பது. கர்த்தரின் பணியில் தேவ ஊழியர்கள் N.M.ஜெய்சிங், R.ஆல்வின் செல்:9994245426.

The Church is indispensable in order to free the sinner from bondage

Request a call